கன்னட சினிமாவில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி காந்தாரா திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தை நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் கன்னட சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் அனைத்து விதமான ரசிகர்களையும் கவரக்கூடிய விதத்தில் இருக்கிறது. இதனால் […]
