பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் படத்தின் வசூல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக ரன்வீர் சிங் வலம் வருகிறார். இவர் தன்னுடைய மனைவி ஆலியா பட்டுடன் இணைந்து பிரம்மாஸ்திரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அயன் முகர்ஜி இயக்க, அமிதாப்பச்சன், நாகார்ஜுனா மற்றும் மௌனி ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் 3 பாகங்களாக உருவாகும் பிரம்மாஸ்திரா படத்தின் முதல் பாகம் கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் […]
