தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சியான் விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படம் ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்புக்கு பிறகு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்க, மிருணாளினி ரவி, ஸ்ரீநிதி செட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், இர்பான் பதான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனதிலிருந்தே பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதாவது கோப்ரா திரைப்படம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் ஓடியது. இது […]
