நகை பறித்த கணவன் – மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அதன்பிறகு இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து பெருமாள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபரை வலைவீசி தேடி வந்துள்ளனர். இதனை அடுத்து அம்பேத்கர் நகரில் ராணி என்பவர் […]
