இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள மாமனிதன் திரைப்படத்தின் சிறப்பு காட்சி நேற்று சென்னையில் திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்த்த நடிகர் தம்பி ராமையா உடைந்து அழுதார். மேலும் அப்படம் குறித்து பேசிய அவர், மாமனிதன் படத்தின் வசனங்கள் ஆன்மாவிலிருந்து எழுதப்பட்டது. இயக்குனர் என்னைவிட சிறிய வயது உடையவராக இருந்து விட்டார். இல்லை என்றால் அவருடைய காலில் விழுந்து வணங்கி இருப்பேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் […]
