Categories
சினிமா தமிழ் சினிமா

“வாழ்வு ஏன் இத்தனை துயரத்தைத் தருகின்றது”…. தூரிகையுடன் பணியாற்றிய இயக்குனர் உருக்கம்…!!!!!

கவிஞர் கபிலனின் மகள் தூரிகை இறப்பிற்கு இயக்குனர் வசந்தபாலன் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை நேற்று முன்தினம் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்செய்தியானது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தூரிகை, பெற்றோர் திருமணம் செய்ய வற்புறுத்தியதால்தான் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. இவரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் இயக்குனர் வசந்தபாலன் தனது இணையபக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனர் சொன்ன வரலாற்றுக் கதை…. மெய் மறந்து போன சூர்யா…!!

இயக்குனர் வசந்தபாலன் சொன்ன கதையை கேட்டு நடிகர் சூர்யா மெய்மறந்து போயுள்ளார். பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா தற்போது பாண்டியராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் ஆல்பம், வெயில், அங்காடித்தெரு உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலன் சொன்ன வரலாற்று கதையை கேட்டு நடிகர் சூர்யா மெய்மறந்து போயுள்ளார். இதனால் இயக்குனர் வசந்தபாலன் […]

Categories

Tech |