சட்டவிரோதமாக தங்கியிருந்த 5 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள புக்கிளிபாளையம் பகுதியில் தனியார் பனியன் நிறுவனம் உள்ளது இந்த பனியன் நிறுவனத்தில் வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் சட்டவிரோதமாக தங்கியிருந்து தையல் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் தையல் தொழிலாளர்களாக வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]
