ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வீட்டில் இருந்துகொண்டே ஆதார் அட்டை மூலம் சேமிப்பு கணக்கு தொடங்க முடியும் என்று வங்கி தலைமை அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் முக்கியமானதாக கருதப்படும் எஸ்.பி.ஐ வங்கியின் டிஜிட்டல் தளம் தான் யோனோ பாங்கிங். இந்த தளம் மூலமாக வீட்டில் இருந்து கொண்டு புதிய சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். இதற்கு ஆதார் மற்றும் பான் கார்டு கட்டாயம் வேண்டும் என வங்கி தலைமை தெரிவித்துள்ளது. வங்கியில் […]
