பேடிஎம் வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. பேடிஎம் பேமெண்ட்க்கு புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதற்கு ரிசர்வ் வங்கி அதிரடியாக தடை விதித்துள்ளது. கண்காணிப்பு பிரச்சினைகள் காரணமாக பேடியம் வங்கி புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதுபற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் “புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு பேடிஎம் பேமென்ட் வங்கிக்கு உடனடியாக தடை விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பேடிஎம் வங்கியின் ஐடி அமைப்பை தணிக்கை செய்ய […]
