வங்கியின் வாடிக்கையாளர் விவரங்களை புதுப்பிக்கபடுவதாக கூறி மோசடிகள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை மற்றவர்களிடம் பகிர வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில், வாடிக்கையாளர்களே, உங்கள் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள் என்ற பெயரில் தற்போது அதிக அளவு மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கேஒய்சி விவரங்களை புதுப்பிப்பதாக கூறி வாடிக்கையாளர்களிடமிருந்து தகவல்கள் அனைத்தையும் பெற்று பணமோசடி நடந்து கொண்டிருப்பதாக ரிசர்வ் வங்கிக்கு […]
