வங்கி விதிகளில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதாவது பணம் எடுப்பதற்கும் டெபாசிட் செய்வதற்கும் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு கட்டாயம் என்று மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் வங்கி விதிகளில் புதிய திருத்தம் செய்து மத்திய அரசு அறிவித்தது. அதன்படி 20 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்வதற்கும் பணத்தை திரும்பப் பெறுவதற்கும் பான் கார்டு மற்றும் ஆதார ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன. இது கூட்டுறவு […]
