2021 வருடம் ஜனவரி வங்கி விடுமுறைக்கான முழுபட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 வருடம் வாரும் மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில், 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்படாது. புது வருடத்தை கொண்டாடுவதற்காக, ரிசர்வ் வங்கியானது சென்னை, ஐஸ்வால், கேங்டாக், இம்பால் மற்றும் ஷில்லாங் ஆகிய நகரங்களில் வங்கிக்கு விடுமுறையை அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் உள்ள வங்கிகள் பொங்கலுக்காக ஜனவரி 15-17 முதல் செயல்படாது. மற்ற நாட்களைத் தவிர, குடியரசு தினத்திலும் […]
