பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்கள் அனைவரும் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் KYC முடித்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.அப்படி செய்யாவிட்டால் வங்கி கணக்கு முழக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் மார்ச் 31ஆம் தேதிக்குள் KYC முடித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் கேஒய்சி […]
