இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வங்கிகளில் தங்களுடைய பணத்தை தவிர தங்க நகைகள் மற்றும் முக்கிய சொத்து பத்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக வங்கிகள் ஆக்கல் சேவையை வழங்கி வருகின்றன. தற்போது லாக்கர் தொடர்பான விதிமுறைகளை மத்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. இது தொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதாவது லாக்கர் தொடர்பான புதிய விதிகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது. மேலும் லாக்கர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் […]
