ஒரு வங்கியிலுள்ள கடனை எவ்வாறு வேறுவங்கிக்கு மாற்றுவது என புரியாமல் பல வாடிக்கையாளர்கள் சகித்துக்கொண்டு இருக்கின்றனர். எனினும் ஒரு வங்கியிலிருந்து மற்றொன்றுக்கு கடனை மாற்றுவது ஒன்றும் மிகப் பெரிய விஷயம் கிடையாது. உங்களது வங்கியின் வீட்டுக்கடன் வட்டி அதிகளவு இருந்தால் (அல்லது) வங்கிசேவையால் நீங்கள் சிரமப்பட்டால் எளிதாக வங்கிக் கடனை மாற்றிக் கொள்ளலாம். அதற்குரிய வழிமுறைகள் மிகவும் எளிமையானவை ஆகும். இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ விகிதத்தை அதிகரித்துள்ளது. அத்துடன் ரெப்போ விகிதத்தை அதிகரித்த பின் […]
