லண்டன் மாநகரில் வங்கியில் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தாரை ஏமாற்றி பண மோசடி செய்தது அம்பலமாகியது. லண்டன் நகரில் கிரீன்விச் பகுதியை சேர்ந்த ஹுயின் லீ (வயது 40). இவர் தனியார் வங்கி ஒன்றில் காசாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தனது குடும்ப உறுப்பினர்கள் மூவரிடம் இருந்து£68,499 மதிப்புடைய பணத்தை வாங்கி ,தன்னுடைய வங்கியில் முதலீடு செய்து தருவதாக கூறியுள்ளார். இவர் கூறியதை நம்பிய அவர்கள் , ஹுயின் லீ யிடம் பணத்தை வங்கியின் […]
