தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளினுடைய நிதி நிர்வாகத்தை கையாள்வதற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் அரசு அறிவிக்கும் புதிய திட்டம் ஒவ்வொன்றிற்கும் புதிய வங்கி கணக்குகளை தொடங்கி அதை பராமரிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதன் பிறகு மீண்டும் ஆய்வு செய்வது உள்ளிட்ட பல வேலைகளும் இருக்கும். அதன்படி தற்போது கிராம ஊராட்சிகளில் 11 வங்கி கணக்குகளையும் 31 பதிவேடுகளையும் ஊராட்சி துறை பராமரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது காகிதம் இல்லா பயன்பாட்டை […]
