பொதுவாகவே அனைவருமே ஏதாவது ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்போம். சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட சேமிப்பு கணக்குகளை கூட வைத்திருப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் வங்கி சேவைகள் ஆன்லைனில் வந்து விட்டதால் அனைத்துமே சுலபமாக மாறிவிட்டது. இருப்பினும் ஏடிஎம் மூலம் பணம் எடுத்தல் மற்றும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு குறிப்பிட்ட கட்டணம் வங்கியில் இருந்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதாவது வங்கி நிர்ணயித்த வரம்பை மீறி பண பரிவர்த்தனை செய்தால் அதற்காக 20 முதல் 100 ரூபாய் வரை அபராதம் செலுத்த […]
