தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலனைக் கருதி அரசு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியானது நல்ல திறமையும், தகுதியும் வாய்ந்த பேராசிரியர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் முக்கிய நோக்கம் கிராமப்புற மக்கள் அரசு வேலைகளில் ஈடுபடவேண்டும் என்பது. மேலும் இந்த மையத்தில் அரசு வேலை தொடர்பான […]
