தமிழகத்தில் நகை கடன் வாங்குபவர்கள் குறைந்த வட்டியில் எந்த வங்கியில் நகை கடன் கிடைக்கும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் . தங்க நகை கடன் வங்கி அல்லது தனியார் நிறுவனங்கள் மூலம் பெற முடியும் . நகைகளை அடமானம் வைத்து அதற்கேற்ப சந்தை மதிப்பை வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் கடன் வாங்கும்போது சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். தங்க நகைகளை அடகு வைத்து அதற்கு பணத்தை கடனாகப் பெற்று […]
