இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கிய 12 இலக்கஎண், கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன் ஆகிய உங்களின் பயோ மெட்ரிக் தகவலுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆதார் அட்டையைப் பயன்படுத்தி உங்களது வங்கி இருப்பைச் சரிபார்க்கலாம். இந்த இணைப்பு இந்திய குடிமக்கள் தங்களது ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளிலுள்ள இருப்பை ஆன்லைனில் சரிபார்க்க உதவுகிறது. இதன் வாயிலாக நீங்கள் நேரடியாக வங்கிக்கு செல்வதிலுள்ள சிரமத்தை நீக்குகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உங்களது தொலைபேசி […]
