இணைய வங்கியை பயன்படுத்தாமல் நேரடியாக பேடிஎம் Walletல் உள்ள பணத்தை வைத்து கட்டணங்கள் செலுத்த இயலும். அதே சமயத்தில் அந்த Wallet-ல் உள்ள பணத்தை உங்களது வங்கிக்கணக்குக்கும் மாற்றிக்கொள்ள முடியும். தற்போது பேடிஎம் Walletல் இருந்து வங்கிகணக்குக்கு பணம் மாற்றுவது எப்படி என்பது குறித்து இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். அதாவது, உங்களது ஸ்மார்ட் போனில் பேடிஎம் செயலியை திறக்கவும். அச்செயலி உங்களிடம் இல்லையெனில் ஆப்பிள் ஆப் ஸ்டோர் (அ) கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து செயலியை பதிவிறக்கம் செய்யலாம். […]
