நாட்டில் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளின் செயல்பாடுகள் அனைத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தொடர்ந்து ரிசர்வ் வங்கி 2021 ஆம் ஆண்டு பல புதிய அறிவிப்புகளை கொண்டுவந்தது. அதன்படி ஒருவர் 5 முறைக்கு மேல் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் பரிவர்த்தனை மேற்கொண்டால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மெட்ரோ நகரங்களில் 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். அதனை தொடர்ந்து ஆன்லைன் ஷாப்பிங் […]
