Categories
தேசிய செய்திகள்

வங்கி கடன் தவணை அவகாசம்…. உச்சநீதிமன்றம் பரபரப்பு அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அதி தீவிரமாக பரவி வருகிறது. கடந்த வருடம் இருந்த பாதிப்பை விட இந்த வருடம் பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது . அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் நாடு பொருளாதார நெருக்கடியில் உள்ளது. கடந்த வருடம் ஏற்பட்ட இழப்புகளை ஈடு […]

Categories
மாநில செய்திகள்

வட்டிக்கு வட்டி வசூலிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு – உயர்நீதி மன்றத்தில் விசாரணை

ஊரடங்கு காலத்தில் வங்கி கடன் தவணையை செலுத்துவதற்கான சலுகைக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்களின் வருமானம் பாதிக்கப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆறு மாதங்களுக்கு கடன் தவணையைகளை செலுத்த விளக்கமளித்து அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. ஆனால் இந்த வங்கி கடன் தவணைக்கு வட்டிக்கு வட்டி விதித்து வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடி அளித்து […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கடன் தவணை… மேலும் நீட்டிப்பது சாத்தியமில்லை… ரிசர்வ் வங்கி… பிரமாண பத்திரம்…!!!

வங்கி கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை மேலும் ஆறு மாதத்திற்கு நீட்டிப்பது சாத்தியமில்லை என ரிசர்வ் வங்கி சுப்ரீம் கோர்ட்டில் கூறியுள்ளது கொரோனா காலத்தில் வட்டிக்கு வட்டி விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் பிரமாண பத்திரத்தை ரிசர்வ் வங்கி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் வங்கி கடன் தவணைகளை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டி வைப்பது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது. வங்கி கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை […]

Categories

Tech |