நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகள் கடந்த சில நாட்களாக கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. அதன்படி தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதங்களை 0.40 சதவீதமாக தற்போது உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 13ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி அடிப்படை வட்டி விகிதம் 8.35 விழுக்காட்டிலிருந்து 8.75 விழுக்காடாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் BPLR விகிதம் 13.35 விழுக்காட்டிலிருந்து 13.75 விழுக்காடாக தற்போது […]
