வேன்மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வங்கி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னிமலை ஊத்துக்குளி ரோட்டில் உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பிரவீன் குமார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியர் ஆக வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பிரவீன் குமார் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் சென்னிமலை உள்ள ஊத்துக்குளி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது மேலப்பாளையம் பகுதியில் ரோட்டோரம் […]
