இந்தியாவில் ஆதார்அட்டை முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. இப்போது ஆதார் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அனைத்துதுறைகளிலும் ஆதார் எண் கேட்கின்றனர். அரசின் நலத் திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அவசியம் ஆகும். இந்நிலையில் வங்கிகணக்கு எண், பான் கார்டு எண் போன்றவற்றை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் அடையாள ஆவணங்களில் ஒன்றான வாக்காளர் அடையாள அட்டையுடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த […]
