சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி பகுதியில் வங்கி அதிகாரி மணிகண்டன் வசித்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர். இதனிடையில் மணிகண்டன் தீராத கடன் தொல்லையால் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆன்லைனில் விளையாட்டில் […]
