பிரபல நாட்டில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் தடுப்பதற்காக தெருக்களில் ராணுவத்தினர் பீரங்கிகளோடு நிறுத்தப்பட்டுள்ளனர். சீன நாட்டில் உள்ள ஹேனான் பகுதியில் பேங்க் ஆப் சீனாவின் கிளை அமைந்துள்ளது. இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பணத்தை வங்கியில் இருந்து எடுப்பதற்கு தற்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிக்குள் பணத்தை எடுப்பதற்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப் படாததால், ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதி தெருக்களில் […]
