வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் பகுதியில் தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் நகை கடன் தள்ளுபடிகாக 639 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடந்த 19-ஆம் தேதி முதல் நகைகள் திருப்பிக் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மேலாளராக ஜெயச்சந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கும் வங்கியில் பணிபுரியும் தங்கமீனா மற்றும் எட்வின் பால்ராஜ் ஆகியோருக்கும் கருத்து […]
