Categories
தேசிய செய்திகள்

உயர்கல்வி கனவு நிறைவேற…. குறைந்த வட்டியில் கடன்…. வங்கிகள் அளித்த சூப்பர் வாய்ப்பு….!!!!

உயர்கல்வி கற்க வங்கிகளில் குறைந்த வட்டியுடன் கல்வி கடன் வழங்கப்படும் என மகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பெரும்பாலானோருக்கு உயர்கல்வி என்பது மிகப்பெரிய கனவாக  உள்ளது. ஏனெனில் கல்வி கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் வசதி இருப்பவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்று ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் தற்போது சாமானிய மக்களும் உயர் கல்வியை பெற, பல வங்கிகள் உதவி செய்கின்றன. அதாவது குறைந்த வட்டியுடன் கல்விக் கடன்களை வங்கிகள் வழங்குகின்றன. இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் […]

Categories

Tech |