வங்கியின் முன்பு சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவி வரும் காரணத்தினால் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் கட்டாயம் அனைவரும் முகக்கவசம் அணியவும் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றவும் தமிழக அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் சீகூர் கிராமத்தில் இருக்கும் ஒரு வங்கியின் முன்பு 100 – க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சமூக […]
