Categories
தேசிய செய்திகள்

போன் பே வாலட்டிலிருந்து வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றுதல்…. எப்படின்னு தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

போன் பே வாலட்டிலிருந்து வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றுதல் எப்படி என்று இப்பதிவில் நாம் தெரிந்துகொள்வோம். # உங்களது ஸ்மார்ட் போனில் போன் பே செயலியை திறக்க வேண்டும். # “My Money” என்பதனைத் தேர்ந்தெடுக்கவேண்டும். #அதன்பின் வாலட்/கிஃப்ட்ஸ்/வவுச்சர் பகுதிக்குச் சென்று, மெனுவில் இருந்து “PhonePe Wallet” என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். # மேற் புறத்தில் “Withdrawal” என்பதனை காணலாம். # உங்களது வங்கி ஐகானை கீழ் நோக்கி இழுப்பதன் வாயிலாக வாலட் ஐகானில் வைக்கவும். # […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் வங்கி கணக்கை க்ளோஸ் பண்ண போறீங்களா?…. அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க….!!!!!

வட்டிவிகிதம், குறைந்தபட்ச இருப்புத் தொகை, அபராதம் ஆகியவை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் பயன்படுத்தாத வங்கிக்கணக்குகளை சிலர் முடிக்க விரும்புகின்றனர்.  குறைந்தபட்ச இருப்புத்தொகை பின்பற்றவில்லை என்றால், அபராதம், இதர சில கட்டணங்களைத் தவிர்க்க பயன்படுத்தாத தேவையில்லாத வங்கிக் கணக்குகளை “க்ளோஸ்” செய்வதே நல்லதாகும்.  நேரடியாக உங்களது வங்கிக் கிளைக்குச் சென்றோ (அல்லது) வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்வதன் வாயிலாகவோ வங்கிக் கணக்கை முடித்து வைக்கலாம். வங்கிக்கணக்கை பாதுகாப்பாக மூட சில வழிமுறைகள் பற்றி தெரிந்துகொள்வோம். # இருப்புத்தொகை, மாத அறிக்கை  […]

Categories
உலக செய்திகள்

தன் பணத்தை தானே திருடிய பெண்…. லெபனான் நாட்டில் வினோத சம்பவம்…!!!

லெபனான் நாட்டில் ஒரு பெண் தன் சகோதரியின் புற்றுநோய்க்கு சிகிச்சை செய்ய தன் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை தானே திருடியிருக்கிறார். லெபனான் நாட்டில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனால், அங்கு வறுமை மற்றும் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டில் வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுப்பதற்கே பல கட்டுப்பாடுகள் இருக்கிறது. எனவே, அவசரத்திற்கு மக்களால் தங்கள் பணத்தை எடுக்க முடியவில்லை. #Liban 🇱🇧- Une déposante a investit la branche […]

Categories
உலக செய்திகள்

தாய்க்கு அனுப்புவதற்கு பதில்… ஊதியத்தை வேறொருவருக்கு மாற்றி அனுப்பிய பெண்… கண்ணீர் மல்க வேண்டுகோள்…!!!

மலேசியாவை சேர்ந்த ஒரு இளம் பெண் தன் முதல் மாத ஊதிய பணத்தை தன் தாய் வங்கி கணக்கிற்கு அனுப்புவதற்கு பதிலாக வேறொருவருக்கு மாற்றி அனுப்பியிருக்கிறார். மலேசியாவை சேர்ந்த பஹதா பிஸ்தாரி என்னும் இளம் பெண், தன் முதல் மாத ஊதிய பணத்தை தன் தாயின் வங்கி கணக்கிற்கு இணையத்தில் அனுப்பியிருக்கிறார். அதன் பிறகு, தன் தாயிடம் பணம் அனுப்பப்பட்ட ரசீதை பார்க்குமாறு கூறியிருக்கிறார். அவரின் தாயார் பணம் வந்து சேரவில்லை என்று கூறியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, […]

Categories
உலக செய்திகள்

“அட்ராசக்க!”… தவறுதலாக 1 கோடி ஊதியம் செலுத்திய நிறுவனம்… சுருட்டிக்கொண்டு ஓடிய ஊழியர்…!!!

சிலி நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் தவறுதலாக, பணியாளர் ஒருவருக்கு மாத தொகைக்கு பதிலாக 1,42,000 ரூபாய் செலுத்தியிருக்கிறது. சிலி நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் தங்கள் பணியார்களுக்கு ஒவ்வொரு மாதமும் வங்கி கணக்கின் மூலம் ஊதியத்தை வழங்கி வந்தது. இதனால், சில சமயங்களில் தவறுதலாக இரண்டு மாதங்களுக்கான ஊதியத்தை அந்நிறுவனம் செலுத்துவது உண்டு. எனவே, அந்நிறுவனம்,  அது குறித்து விசாரித்ததும் தகுந்த பணியாளர்களும் அந்த பணத்தை திரும்ப கொடுத்துவிடுவார்கள். சில சமயங்களில் குறைந்த ஊதியமும் […]

Categories
மாநில செய்திகள்

வங்கிக்கணக்கில் மாதம் ரூ.1000…. எப்போது தெரியுமா…? மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

பெண்களுக்கான உயர்கல்வி உதவித் தொகையான 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ல் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பிற்காக மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு/ தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே…! இனி பெற்றோர்களின் வங்கிக் கணக்கிற்கு…. ஹேப்பி நியூஸ்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மூலமாக இலவச சீருடை, புத்தகம், காலணிகள் உள்ளவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை, காலணிகள், புத்தகப் பைகள், சுவெட்டர் ஆகியவை இனி பள்ளிகளில் வழங்கப்படாது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த பொருட்களை […]

Categories

Tech |