குடும்ப அட்டைதாரர்களுக்குவங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கான பணம் அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். தட்டாஞ்சாவடி பகுதியில் சிறப்பு அங்காடியை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர், ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு மக்களுக்கு சிறப்பு அங்காடி திறக்கப்பட்டு மளிகை பொருட்கள் மற்றும் பட்டாசுகள் சிறப்பு தள்ளுபடியோடு […]
