பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 19ஆம் தேதி(இன்று) நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்வதற்கு அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளது. இன்று இந்த மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை ஆகும். வழக்கமாக இரண்டாம், நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை உண்டு. இந்த நிலையில் வேலை நடத்த போராட்டத்தை மூன்றாம் சனிக்கிழமை அன்று அறிவித்ததால் அன்று வங்கிகள் சேவை பாதிக்கப்படும் […]
