வங்காளதேசத்திற்கு இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது. வங்காளதேசத்தில் பத்மா நதி ஓடுகிறது. இந்த நதியில் 6.15 கிலோமீட்டர் தொலைவில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலமானது 19 தென் மேற்கு மாவட்டங்களை இணைக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த பாலத்தில் சாலை மற்றும் ரயில் என 4 வழிப் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பாலத்தை வங்காள தேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா திறந்து வைக்கிறார். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து கடன் வாங்காமல் முற்றிலும் உள்நாட்டு நிதி உதவியை வைத்து மட்டுமே […]
