ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி தாக்கவில் இன்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 60 ரன்கள் குவித்தார்.ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் ஃபருக்கி, அஸ்மதுல்லா ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.இதையடுத்து […]
