ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் வங்காளதேச அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது . வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 டி20 விளையாடி வருகிறது . இதில் முதல் 2 போட்டிகளிலும் வங்காளதேச அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான 3-வது டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த வங்கதேச […]
