Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN : வெற்றியை நோக்கி பாக். அணி …..! 4-ம் நாள் ஆட்ட முடிவில் 109/0 …!!!

வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 109 ரன்கள் எடுத்துள்ளது. வங்காளதேசம் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 330 ரன்கள் எடுத்தது.இதன்பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 286 ரன்கள் எடுத்தது. இதனால் 44 ரன்கள் முன்னிலையில் வங்காளதேச அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN : முதல் டெஸ்ட் போட்டிக்கான வங்காளதேச அணி அறிவிப்பு ….!!!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது . வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி 20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற நவம்பர் 26-ஆம் தேதி நடைபெற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN :வங்கதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான் ….! டி20 தொடரை கைப்பற்றி அசத்தல் ….!!!

வங்காளதேச அணிக்கெதிரான  3-வது டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது . வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது .இதில் நடந்து முடிந்த முதல் 2 டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான 3 வது டி20 போட்டி டக்காவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN : சமான், ரிஸ்வான் அதிரடி ஆட்டம் ….! தொடரை வென்றது பாகிஸ்தான் அணி …!!!

வங்காளதேசம் அணிக்கெதிரான 2-வது டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை வென்றது  வங்காளதேசம்-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டி20 போட்டி தக்காவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ்  வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதன்பிறகு மிடில் ஆர்டரில் களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் – அஃபிஃபி ஹொசைன் ஜோடி பொறுப்புடன் விளையாடிய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN : 5 வருடங்களுக்கு பிறகு …. வங்காளதேசம் செல்லும் பாகிஸ்தான் அணி ….!!!

வங்காளதேசம் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது . வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் பாகிஸ்தான் அணி  3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது . இத்தொடர் நவம்பர் -டிசம்பர் மாதங்களில்  நடைபெற உள்ளது.  இதில் முதலில் நடைபெறும் டி20 போட்டி டாக்காவில் நவம்பர் 19-ஆம் தேதி தொடங்குகிறது. 📢 Pakistan men to travel to Bangladesh after five years 📢 […]

Categories

Tech |