மகளிர் உலகக்கோப்பை போட்டியில் வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இன்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் – தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக லாரா வோல்வார்ட் 41 ரன்னும் , […]
