சுவிட்சர்லாந்து வங்கி சர்வதேச நடைமுறைகளின் அடிப்படையில் இயங்குகிறது எனவும் கருப்பு பணம் மற்றும் ஊழல் பணத்தை ஊக்குவிக்கவில்லை என்றும் தூதரக அதிகாரி தெரிவித்திருக்கிறார். வங்கதேசத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள் சங்கம் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது. அதில் சிறப்பு விருந்தினராக வங்க தேசத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியான நதாலி சுர்ட் கலந்து கொண்டார். அப்போது, அவரிடம் வங்கதேசத்தை சேர்ந்த மக்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணம் வைத்திருக்கிறார்களா? என்று கேட்டிருக்கிறார்கள். இதற்கு அவர் தெரிவித்ததாவது, சுவிட்சர்லாந்து […]
