பாரம்பரிய முறைப்படி தமிழக பெண்ணை வங்கதேச பெண் கரம் பிடித்த வினோத சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமணங்கள் சமூக ஊடகங்களின் மூலமாக நிச்சயிக்கப்படுகின்றது. அதுவும் ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் திருமணம் செய்யும் வினோத சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது. ஒரே பாலினத்தை விரும்பும் லெஸ்பியன் ஜோடிகளான தமிழக பிராமண குடும்பத்தை சேர்ந்த சுபிக்ஷா சுப்ரமணி என்ற பெண்ணும், வங்கதேசத்தை சேர்ந்த டினா தாஸ் என்ற […]
