Categories
தேசிய செய்திகள்

சாக்லேட் வாங்க…. சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேச சிறுவன்….. பாதுகாப்பு படையினரால் கைது….!!!

சாக்லேட் வாங்குவதற்காக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். சாக்லேட் வாங்குவதற்காக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்கதேச சிறுவன் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு படையினரால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச எல்லையை குறிக்கும் ஷால்டா நதிக்கு அருகிலுள்ள வங்கதேச கிராமத்தில் வசிக்கும் யமன் ஹூசைன் என்ற சிறுவன் திரிபுராவின் சிபாஹிஜாலா மாவட்டத்தில் தனக்கு பிடித்த இந்திய சாக்லேட் வாங்க வேண்டும் என்பதற்காக ஆற்றை கடந்து வந்துள்ளான். […]

Categories

Tech |