பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் புதிதாக குற்றவியல் நடுவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறக்கும் முடிவினை திரும்பப் பெற வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வக்கீல்கள் கண்டன ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெரம்பலூர் காவல்துறையினர் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து பெரம்பலூர் வக்கீல்கள் […]
