Categories
மாநில செய்திகள்

ரூ.15 லட்சம் வக்ஃபு வாரிய சொத்துக்கள் மீட்பு…. வெளியான தகவல்…..!!!!!

வக்ஃப் சட்டம் 1995 பிரிவு 54 மற்றும் பொது வளாகங்கள் சட்டம், 1995 போன்றவற்றின் கீழ் வக்ஃப் சொத்துக்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இப்போது 14 லட்சம் சதுர அடியிலான ரூபாய் 15,800 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என சிறுபான்மையினர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தனி நபர்கள் வக்ஃப் வாரியத்திடம் தடை இல்லா சான்றிதழ் தராமல் சொத்துக்களை சட்டவிரோதமாக விற்பனை மற்றும் பரிவர்த்தனை செய்வதை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இருசக்கர வாகனம்…. ரூ.25,000 மானியத்துடன்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

திருப்பத்தூரில் வக்ஃபு நிறுவனப் பணியாளா்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட பின்,வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு புதிய இருசக்கர வாகனங்களை வாங்குவதற்கான மானியம் வழங்கும் திட்டமானது செயல்பட்டு வருகிறது. எனவே இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் இருந்து 50% தொகை மானியமாக வழங்கப்படும். அந்தவகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வஃக்பு நிறுவன பணியாளர்களுக்கு மானிய […]

Categories

Tech |