இந்த உலகில் மிகவும் தைரியமான விலங்கு எது என்று கேட்டால் நமக்கு நினைவுக்கு வருவது சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, ஓநாய், யானை என பல உயிரினங்களை கூறுவோம். இந்த விலங்குகள் அனைத்தும் தங்களின் அடுத்த வேளை உணவுக்காக இன்னொரு விலங்கை வேட்டையாடும். ஒரு விலங்கு மற்றொரு விலங்கிடம் இருந்து தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கும் ஓடும். அப்படி எதையும் பார்த்து பயப்படாமல் இருக்கும் ஒரு உயிரினம் இருக்கின்றது. இதுவரை இந்த உயிரினத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்பது […]
