வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்பட 13 எதிர்கட்சித் தலைவர்கள் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் சமுதாயத்தில் ஒரு பிரிவினர் மதம் மற்றும் மொழியை பயன்படுத்தி வன்முறையை தூண்டுகின்றனர். நாட்டின் பல இடங்களில் நடைபெற்ற […]
