சேலம் மாவட்டம் அம்மாபேட்டை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் சம்மந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் பள்ளி வகுப்பறையை தூய்மைப்படுத்த 3 மாணவர்கள தினந்தோறும் நிர்ப்பந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த மூன்று மாணவர்கள் மீதும் சுழற்சி அடிப்படையில் பள்ளியை கூட்டி சுத்தம் செய்ய வேண்டும் என்பது ஆசிரியன் உத்தரவு என்பதனால் மாணவர்கள் கால அட்டவணை போட்டு சுத்தப்படுத்தி வந்துள்ளனர். இதனை அடுத்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் […]
