வ.உ சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ சிதம்பரனாரின் உருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரின் உருவப்படத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துவார். இந்த நிகழ்ச்சி […]
