பெரும்பாலும் நம்முடைய அவசர தேவைகளுக்காக வங்கியில் தனிநபர் கடனாகவோ அல்லது நகைகளை அடகு வைத்தோ பணத்தை பெற்றுக் கொள்கிறோம். இப்படி தனிநபர் கடன் வாங்க முடிவு செய்து விட்டால் எவ்வளவு பணம் தேவை? என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். பிறகு நீங்கள் கடன் வாங்கும் வங்கியின் இணையதளத்தில் எவ்வளவு அளவு வரை கடன் வாங்க நமக்கான தகுதி இருக்கிறது என்பதை முதலில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நாம் வாங்கும் கடனுக்கு எவ்வளவு இஎம்ஐ செலுத்த […]
